அதிசயமான தேவன்


 அதிசயமான தேவன்

  • 1. உமது கிரியைகள் அதிசயமானவைகள் – சங்கீதம் 139:14 

  • 2.உமது ஆலோசனைகள் அருமையானவைகள் -சங் 139:17

  • 3.உமது அறிவு அளவிள்ளாதவைகள். சங்கீதம் 147:5 

  • 4. உமது வழிகள் ஆராயப்படாதவைகள். ரோமர் 11:33 

  • 5.உமது நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள். ரோமர் 11:33 

  • 6. உமது நினைவுகள் உயர்ந்தவைகள். ஏசாயா 55:8,9 

  • 7. உமது அன்பு மாறாதவைகள். யோவான் 13:1 

யோவான் 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *