அநியாயம் 

அவர்கள் அநியாயம்

செய்வதில்லை, அவருடைய வழிகளில்

நடக்கிறார்கள்

சங 119 : 3

அநியாயம் செய்வது

இராஜாக்களுக்கு

அருவருப்பு.

நீதி 16 : 12.

இந்தக் குறிப்பில்

அநியாயம் என்ற வார்த்தையை முக்கியப்

படுத்தி நாம் எவற்றில்

எல்லாம் அநியாயம்

இருக்கக்கூடது என்பதை இதில் நாம்

அறிந்துக்கொள்வோம்.

அநியாயம் இருக்கக்கூடாது.

  • 1. அளவில் அநியாயம்    இருக்கக்கூடாது    லேவி 19 : 35

  • 2. இருதயத்தில்     அநியாயம் இருக்கக்    கூடாது. ஏசா 32 : 6

  • 3. உதடுகளில் அநியாய    ம் இருக்கக்கூடாது    மல்கியா 2 : 6

  • 4. கைகளில் அநியாயம்    இருக்கக்கூடாது    எசே 18 : 8

  • 5. கூடாரத்தில் அநியாய    ம் இருக்கக்கூடாது    யோபு 11 : 14

  • 6. கூலி கொடுப்பதில்    அநியாயம் இருக்கக்    கூடாது. எரே 22 : 14

  • 7. தீர்ப்பு கூறுவதில்    அநியாயம் இருக்கக்    கூடாது. ஏசா 10 : 2

  • 8. நமது வருமானத்தில்    அநியாயம் இருக்கக்    கூடாது. நீதி 16 : 8

  • 9. நியாய விசாரனை    யில், படியில் அநியா    யம் இருக்கக்கூடாது    லேவி 19 : 35

  • 10 பொருள் ஐசுவரியத்     தை சம்பாதிப்பதில்     அநியாயம் இருக்கக்     கூடாது. எசே 22 : 27     எரே 17 : 11

  • 11 வியாபாரத்தில்     அநிநியாம் இருக்கக்     கூடாது.     ஓசியா 12 : 7

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *