" அன்பின் ஆசீர்வாதங்கள் "


 

” அன்பின் ஆசீர்வாதங்கள் “

தேவனின் அன்பு கூறுகிறவனெவனோ அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான் 1 கொரி 8 : 3.

  • 1. அன்புகூர்ந்தால்    கிருபை கிடைக்கும்    எபே 6 : 24

  • 2. அன்புகூர்ந்தால்    நன்மைக்கு ஏதுவாக    நடக்கும்    ரோமர் 8 : 28

  • 3. அன்புகூர்ந்தால்    ஆசீர்வாதம் பெற்றுக்    கொள்ள முடியும்    உபாக 30 : 16

  • 4. அன்புகூர்ந்தால்    பாதுகாப்பை     பெறுவோம்    சங் 145 : 20

  • 5. அன்புகூர்ந்தால்    பிரகாசம் அடைவோம்    நியாயா 5 : 31

  • 6. அன்புகூர்ந்தால்    ஊழியம் செய்யும்    பாக்கியம் பெறுவோம்    யோவா 21 : 15

  • 7. அன்புகூர்ந்தால்    ராஜ்ஜியத்தை பெற்று    கொள்வோம்    யாக் 2 : 5 , 1 : 12

2 comments on “" அன்பின் ஆசீர்வாதங்கள் "

V.magesh V.m v.m

Yes

Reply
V.magesh V.m v.m

Yes thank you

Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *