அன்பின் வகைகள்
-
1) தாங்கும் அன்பு – எபேசி 4:2
-
2) ஊழியம் செய்யும் அன்பு – கலா 5:13
-
3) ஜீவனை கொடுக்கும் அன்பு – ரோ 16:4
-
4) நிலை கொண்டிருக்கும் அன்பு – 1 யோ 2:10
-
5) மாறாத அன்பு – யோ 13:1
-
6) பிரிக்கமாட்டாத அன்பு – ரோ 8:39
-
7) நெருக்கி ஏவும் அன்பு – 2 கொரி 5:14
-
8) தன்னை அர்ப்பணிக்கும் அன்பு – கலா 2:20
-
9) உள்ளத்தை உடைக்க வைக்கும் அன்பு – யோ 21:17
-
10) அழியாத அன்பு – எபேசி 6:24
-
11) சுபாவ அன்பு – ரோ 1:31
2 Comments
Joys moorthyg · 04/11/2024 at 12:41 am
God amen
Joys moorthyg · 04/11/2024 at 12:42 am
Amen