அன்பில்

  • 1) அன்பில் மாதிரியாக இருக்க வேண்டும் – 1 தீமோ 4:12

  • 2) நமது அன்பால் மற்றவர்கள் மிகுந்த சந்தோஷம், ஆறுதல் அடைய வேண்டும் – பிலமோன் 1:7

  • 3) அன்பிலே காத்துக் கொள்ள வேண்டும் – யுதா:21

  • 4) அன்பினால் ஒருவரையொருவர் தாங்க வேண்டும் – எபேசி 4:2

  • 5) அன்பில் நிலைத்திருக்க வேண்டும் – 1 யோ 4:16

  • 6) அன்பிலே நடக்க வேண்டும் – எபேசி 5:2

  • 7) அன்பை நாட வேண்டும் – 1 கொரி 14:1

  • 8) அன்பை தரித்து கொள்ள வேண்டும் – கொலோ 3:14

  • 9) அன்பு அதிகரிக்க வேண்டும் – 2 தெச 1:3

  • 10) உங்கள் காரியங்கள் எல்லாம் அன்போடு செய்யக்கடவது – 1 கொரி 16:14

  • 11) கடைசி நாட்களில் மனுஷர் அன்பில்லாதவர்களாய் இருப்பார்கள் – தீமோ 3:3

  • 12) ஆவியின் கனி அன்பு – கலா 5:22

  • 13) அன்பு கூற நாம் கடனாளி – 1 யோ 4:11

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *