அறியாதிருந்தார்கள்


 அறியாதிருந்தார்கள்

1. யாக்கோபு அறியாதிருந்தான் . (கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார் என்று ) ( ஆதியாகமம் 28 : 16 )

2. இஸ்ரவேல் புத்திரர் அறியாதிருந்தார்கள் 

(தங்கள் புசித்த அப்பம் மன்னா என்று, தூதர்களின் அப்பம் சாப்பிட்டோம் என்று) 

( யாத்திராகமம் 16 : 15,31, சங் 78:25 )

3. மோசே அறியாதிருந்தான் “‘ (கர்த்தர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை) ( யாத் 34 : 29 )

4. மனோவா அறியாதிருந்தான் – (அவர் கர்த்தருடைய தூதன்  தன்னை சந்தித்தான் என்று) 

( நியாயாதிபதிகள் 13 : 16 )

5. சாமுவேல் அறியாதிருந்தான் –  ஆலயத்தில் இருந்தும், சாமுவேல் இன்னும் கர்த்தரை அறியாதிருந்தான் ( 1 சாமு 3 : 7 )

6. நீ அறியாதிருக்கிறாய், (தேவனுடைய செயல்களை) ( பிரசங்கி 11 : 5 )

7. நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்

மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது ( மத்தேயு 25 : 13 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *