அலங்கரிப்பு 2


 

அலங்கரிப்பு

தேவ பிள்ளைகள் எவைகளினால் தங்களை அலங்கரிக்க கூடாது

  • 1) பொன் ஆபரணங்களால் – 1 பேதுரு 3:3

  • 2) முத்துக்களினால் – 1 திமோ 2:9

  • 3) விலையேறப் பெற்ற வஸ்திரத்தினால் – 1 திமோ 2:9

  • 4) அலங்கார வஸ்திரத்தினால்  – லூக் 7:25

  • 5) உயர்ந்த வஸ்திரங்களினால் – 1 பேது 3:3

  • 6) மயிரை பின்னி – 1 பேதுரு 3:3

  • 7) புறம்பான அலங்கரிப்பால் (Eye liner, Lipstick, Kajal eye liner, Foundation cream, Perfume, Facial, Eye brow threading) – எசேக்கியேல் 23:40, 1பேதுரு 3:3

  • 8) உலகத்தாரை போல அலங்கரிக்க கூடாது (உலகத்தாரை போல தாடி வைப்பது, முடி வெட்டுதல், உடை உடுத்துதல்) – ரோ 12:2

தேவ பிள்ளைகள் தங்களை எவைகளினால்  அலங்கரிக்க வேண்டும்

  • 1) தகுதியான வஸ்திரத்தினால் – 1 தீமோ 2:10

  • 2) நாணத்தினால் – 1 தீமோ 2:10

  • 3) தெளிந்த புத்தியினால் – 1 தீமோ 2:10

  • 4) நற்கிரியைகளினால் – 1 தீமோ 4:10

  • 5) கீழ்படிதலினால் – 1 பேது 3:5

  • 6) சாந்தத்தினால் – 1 பேது 3:4

  • 7) அமைதலினால் – 1 பேது 3:4

  • 8) உபதேசத்தினால் – தீத்து 2:9

  • 9) பரிசுத்தத்தினால் – 1 நாளா 16;29

  • 10) பரிசுத்த வஸ்திரத்தினால் – யாத் 28:2

  • 11) பராக்கிரமத்தினால் – நீதி 20:29

  • 12) ஞானத்தினால் – நீதி 3-21,22

  • 13) இரட்சிப்பினால் – சங் 149:4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *