அவரின் கோபம் பற்றியெரியும்


அவரின் கோபம் பற்றியெரியும் (சங் 2: 12)

தேவனை கோபப்பட வைக்கும் காரியங்கள்
1. திருப்தியற்ற முறையிடுதலால் (யாத்.11:9)
2. தேவனை அசட்டை பண்ணியதால் (எண் 11:20-23)
3. ஊழியருக்கு விரோதமாய்ப் பேசியதால் (எண் 12:8.9
4. துர்ச்செய்தியைப் பரப்பினதால் (எண். 14:1)
5. தேவசித்தம் இல்லாத இடத்திற்குச் சென்றதால் எண் 22:22)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *