ஆரம்ப கிறிஸ்துமஸ் (லூக்கா 2: 11)
- 1. லூக்கா 2:19 மரியாள் சிந்தனை பண்ணினாள். (கிறிஸ்துமஸ் அன்று கிருபைகளை சிந்திப்போம்)
- 2. லூக்கா 2:17 மேய்ப்பர்கள் பிரசித்தம் பண்ணினார்கள். (கிறிஸ்துமஸ் அன்று கிறிஸ்துவை பிரசங்கம் பண்ணுவோம்)
- 3. மத்தேயு 2: 12 சாஸ்திரிகள் வேறு வழியாய் திரும்பினார்கள். (கிறிஸ்துமஸ் அன்று நமது வழிகளை விட்டு தேவ வழியில் நடப்போம்)
1 Comment
Anbu s · 04/11/2024 at 9:22 pm
மிக சிறப்பு