ஆலயத்துக்கு வர வேண்டிய விதம் 

  • 1) தாழ்மையுடன் (தாழ்த்தி) வர வேண்டும்  – லூக் 18:10-14

  • 2) சகோதரனுடன் ஒப்பரவாகி வர வேண்டும் – மத் 5:24

  • 3) ஒரு மனதுடன் (pastor,மூப்பர்கள், விசுவாசிகளோடு ஜக்கியம் வேண்டும்) கூடி வர வேண்டும் – அப்போ 2:44

  • 4) தேவ பயத்தோடு வர வேண்டும் – எபி 12:28

  • 5) பக்தியோடு வர வேண்டும் – எபி 12:28

  • 6) காணிக்கை கொண்டு வர வேண்டும் – உபா 16:16,17

  • 7) பரிசுத்தத்தோடு வர வேண்டும் – லேவி 23:3,4

  • 8) அப்பம் பிட்கும்படி கூடி வர வேண்டும் – அப்போ 20:7

  • 9) பொருத்தனையுடன் வர வேண்டும் – 1 சாமு 1:24

Categories:

8 Comments

Rev c kings hamilton Samuel · 26/10/2024 at 2:55 am

Really super

Rev c kings hamilton Samuel · 26/10/2024 at 2:55 am

Really super messages

Pastor B Abraham · 01/12/2024 at 4:21 am

Very useful

Pastor B Abraham · 01/12/2024 at 4:22 am

Very Very useful for ready reference for the preaching

    Pr.V.Sathiyadhas · 07/01/2025 at 6:34 am

    Very good

ஆரோன் ராஜ் ஆரோன் · 22/12/2024 at 9:22 pm

வேதத்தின் ரகசியங்களை அறிந்து கொண்டு தேவனுக்கென்று வாழ

ஜான்சன் துரை · 31/12/2024 at 2:22 pm

Very useful

Pr.V.Sathiyadhas · 05/01/2025 at 12:33 pm

Very nice

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *