ஆவியிலே…. (.அப் 1 : 8)
ஆவியினாலே நாம் செய்ய வேண்டியவைகள்:
- 1. பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணி (எபே 6 : 18)
- 2. ஆவியிலே ஆராதித்தல் (பிலிப் 3: 3)
- 3. ஆவியிலே சந்தோஷமாயிருத்தல் (1 தெச 1:6)
- 4. ஆவியிலே சரீரத்தின் கிரியைகளை அழித்தல் (ரோம 8 : 13)
குறிப்பு :
- இல்லாத போதும் நாம் ஆவியில் சந்தோஷமாய் இருந்தால் சாத்தான் வெட்கப்பட்டுப் போவான்