இதைச் செய்யுங்கள்


 இதைச் செய்யுங்கள்

மனுஷர் உங்களுக்கு எப்படி செய்யவேண்டு மென்று விரும்புகிறீர்களோ அப்படியேநீங்களும் அவர்களுக்கு

செய்யுங்கள். லூக்கா 6 : 31

1. இயேசு கிறிஸ்து    என்ன சொல்வாரோ    அதன்படி 

செய்யுங் கள். யோவா 2 : 5

2. பரலோகத்திலிருக்    கிற பிதாவின்    சித்தத்தின்படி     செய்யுங்கள்    மத் 12 : 50

3. தேவனுடைய    வசனத்தைக் கேட்டு    அதன்படி செய்யுங்கள்    லூக்கா 8 : 21

4. உங்களை நகைக்கிறவர்களுக்கு    நன்மை செய்யுங்கள்    மத் 5 : 44 — 47

5. நீங்கள் எதை    செய்தாலும் எல்லா    வற்றையும் தேவனு    டைய மகிமைகள்    கென்று செய்யுங்கள்    கொலோ 3 : 17 , 24


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *