இயேசுவின் இரத்தத்தினால் நாம் பெறும் ஆசிர்வாதங்கள்


 இயேசுவின் இரத்தத்தினால் நாம் பெறும் ஆசிர்வாதங்கள்

  • 1) பாவமன்னிப்பு உண்டாக்கும் இரத்தம் – மத் 26:28

  • 2) இரத்தத்தின் மூலம் மீட்பு (எபேசு 1:7)

  • 3) இரத்தத்தின் மூலம் நீதிமான்  (ரோ 5:9)

  • 4) இரத்தத்தின் மூலம் சமீபம்  (எபேசி 2:13)

  • 5) இரத்தத்தின் மூலம் சமாதானம் (ஒப்புரவு)  (கொலோ 1:20)

  • 6) இரத்தம் மனசாட்சியை சுத்திகரிக்கிறது (கழுவுகிறது)  (எபி 9:14)

  • 7) இரத்தத்தினால் வஸ்திரத்தை சுத்தப்படுத்துதல்  (வெளி 7:14)

  • 8) விடுதலை கொடுக்கும் இரத்தம் (சகரியா 9:14)

  • 9) பரிசுத்தபடுத்தும் இரத்தம் (எபி 13:12)

  • 10) இரத்தத்தினால் தைரியம்  (எபி 10:19,20)

  • 11) இரத்தத்தின் மூலம் பரிசுத்த ஸ்தலத்தில் சேருதல்  (எபி 10:19,20)

  • 12) ஜெயமளிக்கும் இரத்தம்  (வெளி 12:11)

  • 13) நித்திய ஜீவன் (ரோ 6:54)

  • 14) அவரில் நிலைக்க செய்கிற இரத்தம் (யோ 6:56)

  • 15) ஐக்கியபடுத்தும் இரத்தம் (1 கொரி 10:16)

  • 16) இயேசுவை நினைவு கூற செய்யும் இரத்தம் (1 கொரி 11:25)

  • 17) சகல பாவங்களையும் நம்மை விட்டு நீக்கும் இரத்தம் (1 யோ 1:7)

  • 18) நம்மை சுத்திகரிக்கும் இரத்தம் (1 யோ 1:7) 

  • 19) செத்த கிரியைகளை நீக்கும் இரத்தம் (எபி 9:14)

  • 20) ஊழியம் செய்ய வைக்கும் இரத்தம் (எபி 9:14)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *