இயேசுவின் போதனை ஏன் பயனுள்ளதாய் இருக்கிறது ?
1) அவர் ஜனங்களை மரியாதையுடன் நடத்தினார்.
(மாற்கு 10:25-46)
2) அவர் தெளிவாகப் பேசினார்.
(யோவான் 3: 1-3, 4:1-4)
3) அவர் இரக்கத்தோடு பேசினார்.
( மாற்கு 8:2; லூக்கா 13:34)
4) அவர் பாரபட்சம் காட்டவில்லை.
(மத் 8:2,3; மாற்கு 10:21 )
5) அவர் அதிகாரம் உடையவராக பேசினார்.
(மத்தேயு 7 :28, 29; 4:4-10)
6) அவர் போதித்தது போலவே வாழ்ந்தும் காட்டினார்.
( எபி 4:15; 7:26; யோவான் 8: 29; 1 பேதுரு 1: 19)