இயேசு உயிர்த்தெழுந்தார்

அவர் இங்கே

இல்லை.அவர் உயிர்த்தெழுந்தார்.

லூக்கா24:6.

ஏன்இயேசு உயிர்தெழுந்தார்?

நாம் ஆசீர்வதிக்கப்பட அவர்உயிர்த்தெழுந்தார்.அப்3:26

எப்படிப்பட்ட ஆசீர்வாதம்

  • 1.உத்தமஆசீர்வாதம்சங்21:3

  • 2.ஆவிக்குரியஆசீர்வாதம்எபே1:3

  • 3.சுவிசேஷத்தின்ஆசீர்வாதம்ரோமர்15:29

  • 4.நித்தியஆசீர்வாதம்சங்21:6.

மனந்திரும்புதல்,பாவமன்னிப்புஅருளஇயேசுஉயிர்த்தெழுந்

தார்.அப்5:30,31

ஏன்மனந்திரும்பவேண்டும்?

  • 1.மனந்திரும்பினால்பிழைக்கமுடியும்எசே18:32

  • 2.மனந்திரும்பினால்சீர்ப்படுத்தபடுவோம்எரே15:19

  • 3.மனந்திரும்பினால் கர்த்தர்நம்மிடத்தில் திரும்புவார். சகரியா1:3

  • 4.மனந்திரும்பினால் கட்டப்படுவோம் யோபு22:23

  • 5.மனந்திரும்பினால் பரலோகஇராஜ்ஜியம் சமீபத்திருக்கிறது மத்4:17

ஆவியானவரைஅருள் இயேசு உயிர்த்தெழுந்தார்.அப்2:32,33

ஆவியானவர்நமக்கு ஏன் வேண்டும்?

  • 1.பரிசுத்தமடைய ஆவியானவர் நமக்குவேண்டும். 2தெச2:13

  • 2.சத்தியத்தில்நடக்க ஆவியானவர்நமக்கு வேண்டும் யோவா16:13

  • 3.கண்டித்துநம்மை உணர்த்தஆவியான வர்நமக்குவேண்டும் யோவா16:8

  • 4.சகலத்தையும் அறிந்துக்கொள்ள ஆவியானவர்நமக்கு வேண்டும். 1யோவா2:20

  • 5.போதிப்பைபெற ஆவியானவர்நமக்கு வேண்டும் 1யோவா2:27

நீதிமான்களாக மாறஇயேசு

உயிர்த்தெழுந்தார்? ரோமர்4:25

ஏன்நீதிமான்களாக

நாம்மாறவேண்டும்?

  • 1.ஜெபம்கேட்கப்பட நீதிமான்களாக மாறவேண்டும் நீதி15:29

  • 2.ஆசீர்வாதம்பெற நீதிமான்களாக மாறவேண்டும் நீதி10:6

  • 3.அசைக்கப்படாதிருக்க நீதிமான்களாகமாற வேண்டும் நீதி10:30

  • 4.பிதாவின்ராஜ்ஜியத் தில்பிரகாசிக்க நீதிமான்களாகமாற வேண்டும் மத்13:43

  • 5.கோபாக்கினைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கப்பட நீதிமான்களாக மாறவேண்டும் ரோமர்5:9

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *