இயேசு ஏன் வந்தார்
1. தம் ஜீவனை கொடுக்கவே இயேசு வந்தார்
- மத்தேயு 20:20-28
- மாற்கு 10:45
- யோவான் 10:11,15
- லூக்கா 23:46
- 1 யோவான் 3:16
2. நம் ஜீவனை இரட்சிக்கவே இயேசு வந்தார்
- லூக்கா 9:49-56
- மத்தேயு 18:11
- லூக்கா 19:10
- யோவான் 3:17
- 1 தீமோத்தேயு 1:15
3. நித்திய ஜீவனை கொடுக்கவே இயேசு வந்தார்
- யோவான் 3:15,16
- யோவான் 12:25
- யோவான் 5:24
- யோவான் 4:40,41,54
- யோவான் 10:28
- யோவான் 17:2,3
- ரோமர் 2:7
- ரோமர் 6:23
- 1 யோவான் 5:11,20
0 Comments