இயேசு கிறிஸ்து யார்?


 இயேசு கிறிஸ்து யார்?

  • (1) இரட்சகர் அப்போஸ்தலர் 4:12 1தீமோத்தேயு 1:15.

  • (2) தேவனால் ஏற்படுத்தப் பட்ட நியாயாதிபதி அப்போஸ்தலர் 10;42 

  • (3) தேவனிடம் சேரும் வழி 

  • எபேசியர் 3:12  யோவான் 14:6

  • (4) சபைக்கு தலைவர்  எபேசியர் 5;23   

  • (5) பிரதான ஆசாரியர் எபிரெயர் 7;26 

  • (6) நம்முடைய கால்களை சமாதான வழியில் நடத்துகிறார் லூக்கா 1;79 

  • (7) அஸ்திபாரம்  1கொரிந்தியர் 3:11 

  • (8) மூலைக்கல் எபேசியர் 2;20 1பேதுரு 2;6,7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!