இயேசு தரும் விடுதலை

குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலை யாவீர்கள். யோவா : 8 : 36 2 கொரி : 3 : 17

இயேசு நம்மை எதில் இருந்தெல்லாம் விடுதலை செய்வார்

1. பாவத்திலிருந்து    இயேசு விடுதலை    தருவார்    ரோமர் : 6 : 22

2. பலவீனத்திலிருந்து    இயேசு விடுதலை    தருவார்    லூக் : 13 : 12

3. அடிமையிலிருந்து    இயேசு விடுதலை    தருவார்.    யாத் : 3 : 8

4. அக்கினியிலிருந்து    இயேசு விடுதலை    தருவார்.    தானி : 3 : 25

5. அதிகாரத்திலிருந்து    இயேசு விடுதலை    தருவார்    கொலோ : 1 : 13

6. கட்டுகளிலிருந்து    இயேசு விடுதலை    தருவார்    சங் : 146 : 17

7. கடனிலிருந்து இயேசு    விடுதலை தருவார்    மத் : 18 : 27

8. சந்துருவிலிருந்து    இயேசு விடுதலை    தருவார்    சங் : 136 : 24, 106 : 40    சங் : 18 : 17 , 48

9. சிறையிலிருந்து    இயேசு விடுதலை    தருவார்    ஏசா : 61 : 1, 51 : 14    லூக் : 4 : 18.

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *