இராஜ்ஜியம் 

பயப்படாதே, சிறுமந்தையே உங்களுக்கு இராஜ்ஜியத்தை கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.லூக்கா 12 : 32

ஏப்படிப்பட்ட இராஜ்ஜூயத்தை தருவார்.

  • 1. சதாகலமுள்ள     இராஜஜியம்    சங் 145 13

  • 2 . நித்திய இராஜ்ஜியம்     தானி 7 :27

  • 3. ஆயுத்தம்பண்ணப்    பட்டஇராஜ்ஜியம்    மத் 25 : 34

  • 4. மேன்மையான    இராஜ்ஜியம்    எபி 11 : 16

  • 5. கண்ணீரில்லா    ராஜ்ஜியம்    வெளி 21 : 4

  • 6. சாபமில்லா     இராஜ்ஜியம்    வெளி 22 : 3

  • 7. அசைவில்லாத    இராஜ்ஜியம்    எபி 12 : 28

  • 8. அழிவில்லாத    இராஜ்ஜியம்    வெளி 7 : 14

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *