இருதயம்
1) தாவீது → சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும் – சங் 51:10
2) சாலமோன் → எல்லா காவலோடும் உன் இருதயத்தை காத்துக் கொள் – நீதி 4:23
3) யாக்கோபு → உங்கள் இருதயத்தில் கசப்பு, வைராக்கியம், விரோதம் இருக்க கூடாது – யாக் 3:14
4) பேதுரு → சுத்த இருதயத்தோடு ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்பு கூறுங்கள் – 1 பேதுரு 1:22
5) பவுல் → உன் இருதயம் தேவனுக்கு முன்பாக செம்மையாக இல்லை – அப் 8:21
6) எரேமியா → இருதயம் திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது – ஏரே 17:9
7) யோபு → என் இருதயம் என் கண்களை பின் தொடர்ந்தது உண்டானால் – யோபு 31:7
8) அன்னாள் → என் இருதயம் கர்த்தருக்குள் களி கூறுகிறது – 2 சாமு 2:1
9) எஸ்றா → கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும் தன் இருதயத்தை பக்குவப்படுத்தி இருந்தான் – எஸ்றா 7:10
10) இயேசு → இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள் – மத் 5:8
0 Comments