உங்கள் முழு இருதயத்தோடு

  • ♥ கர்த்தரை தேடுங்கள் ( உபாகமம் 4: 29)

  • ♥ கர்த்தரை நாடுங்கள்  (எரேமியா 29:13)

  • ♥ கர்த்தரிடம் திரும்பி வாருங்கள் ( பின் மாற்றத்தில் இருந்து ) (1 சாமுயேல் 7: 3)

  • ♥ கர்த்தரை நேசியுங்கள் (மத்தேயு 22: 36- 38, உபா 6:5)

  • ♥ கர்த்தரை சேவியுங்கள்  (உபாகமம் 10: 12)

  • ♥  கர்த்தருடைய சத்தத்திற்கு செவி கொடுங்கள்  (உபாகமம் 30: 2)

  • ♥  கர்த்தரை கூப்பிடுங்கள் (சங்கீதம் 119: 145)

  • ♥ ஊழியஞ் செய்யுங்கள்  (யோசுவா 22: 5)

  • ♥ கர்த்தருக்கு முன்பாக  உண்மையாக நடந்து  கொள்ளுங்கள். (1 இராஜா 2: 3)

  •  ♥ நியாயப் பிரமாணத்திற்க்கு செவி சாயுங்கள்.  (2 இராஜா  23: 25)

  •  ♥ தேவனின் ஆலயப்பணிகளை செய்யுங்கள்.  (2 நாளாகமம் 31: 21)

  • ♥  கர்த்தரிடத்தில் நம்பிக்கையாயிருங்கள்              (நீதிமொழிகள் 3: 5)

  • ♥ மகிழ்ந்து களிகூருங்கள்   (செப்பானியா 3:14)

  • ♥ விசுவாசியுங்கள்   (அப்போஸ்தலர் 8: 37)

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *