உடன்படாதே 

ஒருவன்மேலும் சீக்கிய மாய்க் கைகளை வையாதே. மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே,  உன்னைச் சுத்தவனாக காத்துக்கொள்ள. 1 தீமோ 5 : 22.

உடன்படாதிருங்கள்

  • 1. பாவத்திற்கு     உடன்படாதிருங்கள்   ஆதி 39 : 9 ,  வெளி 18 : 4,   எரே 35 : 1 — 19  

  • 2. இரகசிய  ஆலோசனைகளுக்கு உடன்படாதிருங்கள் ஆதி 49 : 5 — 7,    லூக்கா 22 : 1 — 6 

  • 3. பிணைப்படுவதற்கு  உடன்படாதிருங்கள்  நீதி 22 : 26 , 27,  நீதி 6 : 1 — 5   

  • 4. அந்தகாரக் கிரியை களுக்கு உடன்படாதே எபே 5 : 11 , 3 : 8 , ரோமர் 13 : 12 — 14  , 1 தெச 5 : 5 — 8.

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *