உடை
எப்படிப்பட்ட உடை உடுத்த கூடாது
1) உயர்ந்த வஸ்திரங்கள் உடுத்த கூடாது – 1 பேது 3:3
2) மீனுக்குள்ள வஸ்திரம் அணிய கூடாது – யாக் 2:2,3
3) விலையேறப் பெற்ற வஸ்திரங்கள் அணிய கூடாது – 1 தீமோ 2:9
4) மறுதேசத்து வஸ்திரம் உடுத்த கூடாது – செப்பனியா 1:8
5) இச்சையை உண்டு பண்ணும் உடை உடுத்த கூடாது – மத் 5:28
6) அலங்கார வஸ்திரம் உடுத்த கூடாது – லூக் 7:25
7) வேஷம் போட கூடாது (Beauty parlour) (1 சாமு 28:8)
8) ஆண்கள் உடையை பெண்களும், பெண்கள் உடையை ஆண்களும் உடுக்க கூடாது – உபா 22:5
எப்படிப்பட்ட உடை உடுத்த வேண்டும்
1) தகுதியான வஸ்திரம் உடுத்த வேண்டும் – 1 தீமோ 2:10
2) பரிசுத்த வஸ்திரம் உடுத்த வேண்டும் – யாத் 28:2
3) வெள்ளை வஸ்திரம் உடுத்த வேண்டும் – பிரச 9:8
4) தாழ்மைய வெளிப்படுத்தும் உடையை உடுத்த வேண்டும் – கொ 3:12
5) மற்றவர்களுக்கு பக்தி விருத்தி உணடு பண்ணும் உடையை உடுத்த வேண்டும் – 1 கொரி 10:23