உணர்வுள்ள இருதயம்


 

உணர்வுள்ள இருதயம் 

எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும், அதைக்

கைக்கொள்ளுவேன் (சங் 119:34)

உணர்வு..

ஜெபிக்கும்போது உணர்வு வரும்

வேதம் வாசிக்கும்போது… பிரசங்கம் கேட்கும்போது…

தேவ பிரசன்னத்தில் நிறையும்போது…

எச்சரிக்கை அடையும்போது… * தீர்க்கதரிசனம் வெளிப்படும்போது…

ஆவியானவர்மூலம் கண்டித்து உணர்த்தப்படும்போது

ஊழியர்கள்மூலம் கண்டித்து உணர்த்தப்படும்போது

எவற்றைக் குறித்து உணர வேண்டும்?

தவறாய் சிந்திக்கிறோம் என்ற உணர்வு

தவறான பாதையில் பயணிக்கிறோம்…

பாவ செயல்களைச் செய்கிறோம்…

 கசப்பான வார்த்தைகளைப் பேசுகிறோம்…

மற்றவர்களைக் காயப்படுத்துகிறோம்…

மற்றவர்களை வேதனைப்படுத்துகிறோம்…

தேவனை எரிச்சலடைய வைக்கிறோம்…

பிறர் பொருளை இச்சிக்கிறோம்…. பொய்க் குற்றம் சாட்டுகிறோம்…

உணர்வற்ற தன்மை என்ன செய்யும்?

இருதயத்தை இருளடையப்பண்ணும்

வாக்குவாதம் செய்ய வைக்கும் 

துணிகரமாய் பாவம் செய்ய வைக்கும்

தேவ கிருபைகளை அசட்டை பண்ண வைக்கும்

தேவ வார்த்தைகளைப் புறக்கணிக்கச் செய்யும்

ஆலோசனைகளை அலட்சியம் செய்ய வைக்கும்

உணர்வைத் தாரும்!

 நான் வேதத்தைப் பற்றிக்கொண்டு நடக்க… (சங் 119:34,104)

என் குற்றங்களையும் பிழைகளையும் ஆராய்ந்தறிய (ஓசி 5:15)

உம்மை நன்றியோடு துதித்து மகிமைப்படுத்த (ரோம 1:21)

 எனது முடிவை சிந்தித்துக்கொள்ள… (உபா 32:29)

இராக்காலங்களில் உள்ளிந்திரியங்களில்… (சங் 16:7)

கர்த்தருக்கடுத்த காரியங்களில்… (2நாளா 30:22)

நான் பிழைத்திருக்கும்படிக்கு… (சங் 119:144)

உம்முடைய சாட்சிகளை அறியும்படிக்கு… (சங் 119:125)

 பொய் வழிகளை வெறுக்க… (சங் 119:104)

கற்பனைகளைக் கற்றுக்கொள்ள… (சங் 119:73)

உமது அதிசயங்களைத் தியானிக்க… (சங் 119:27)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *