உத்தமனுக்கு கிடைக்கிற ஆசிர்வாதங்கள் 

  • 1) உத்தமனுக்கு கர்த்தர் துணை – 2 நாளா 19:11

  • 2) உத்தமனுடைய முடிவு சமாதானம் – சங் 37:37

  • 3) உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கபடுவான் – நீதி 28:18

  • 4) உத்தமமாய் நடப்பவர்களுக்கு கர்த்தர் கேடகமாயிருக்கிறார் – நீதி 2:7

  • 5) உத்தம குணத்தில் தேவன் பிரியப்படுகிறார் – 1 நாளா 29:17

  • 6) உத்தமனை தேவன் வெறுப்பது இல்லை – யோபு 8:20

  • 7) உத்தமனை கர்த்தர் தாங்குகிறார் – சங் 41:12

  • 8) உத்தமனுக்கு கர்த்தர் நன்மையை வழங்காதிரார் – சங் 84:11

  • 9) உத்தமர்களின் நாட்களை கர்த்தர் அறிந்திருக்கிறார் – சங் 37:18

  • 10) உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாக நடக்கிறான் – நீதி 10:9

  • 11) உத்தமர்கள் பூமியிலே தங்கி இருப்பார்கள் – நீதி 2:21

  • 12) ஜீவ கிரிடம் பெறுவான் – யாக் 1:12

  • 13) 1000 வருஷ அரசாட்சியில் 10 பட்டணங்களுக்கு அதிகாரி – லூக் 19:17

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *