உனக்குச் சகாயம் செய்வேன்
உன்னில் மீதியாயிருப்பவர்கள் நன்மையடைவார்கள் , தீங்கின்
காலத்திலும் நெருக்கத்தின் காலத்திலும் உனக்காக நான் சத்துருவுக்கு எதிர்ப்பட்டு , உனக்கு சகாயம் செய்வேன் என்று மெய்யாகவே சொல்லுகிறேன். எரேமியா 15 : 11
சகாயம் எங்கிருக்கிறது?
சகாயம் கர்த்தருடைய நாமத்திலிருக்கிறது சங் 124 : 8
சகாயம் பெற என்ன செய்ய வேண்டும் ?
சகாயம் பெறுவதற்கு தேவனை நம்ப வேணடும். சங் 28 : 7
எப்படி நம்ப வேண்டும் ?
-
எக்காலத்திலும் நம்ப வேண்டும் சங் 62 : 8.
நம்பிக்கை எப்படி வரும்?
-
1. வேத வசனத்தால் நம்பிக்கை வரும் ? ரோமர் 15 : 4
-
2. ஆவியானவரால் நம்பிக்கை வரும் ரோமர் 15 : 13
-
3. சுவிசேஷத்தினால் நம்பிக்கை வரும் கொலோ 1 : 22
-
4. பரிட்சையினால நம்பிக்கை வரும் ரோமர் 5 : 3
சகாயம் பெறுவதற்க்கு இரட்சிக்கபட வேண்டும் உபாக 33 : 29
எப்படி இரட்சிப்பு வரும் ?
-
1. கிருபையினால் இரட்சிப்பு வரும் எபே 2 : 5
-
2. விசுவாசத்தினால் இரட்சிப்பு வரும் எபே 2 : 8
-
3. பரிசுத்த ஆவியின் புதிதாக்குதலினால் இரட்சிப்பு வரும் தீத்து 3 : 5
-
4. அறிக்கை செய்வதால் இரட்சிப்பு வரும் ரோமர் 10 : 9
சகாயம் பெறுவதற்க்கு ஊழியம் செய்ய வேண்டும் உபாக 33 : 26
எப்படி ஊழியம் செய்ய வேண்டும் ?
-
1. கவனத்துடன் ஊழிய ம் செய்ய வேண்டும் கொலோ 4 : 17
-
2. ஜாக்கிரதையுடன் ஊழியம் செய்ய வேண்டும் எரே 48 : 10
-
3. அவர் கொடுத்த ஊழியத்தை செய்ய வேண்டும் அப் 13 : 2
-
4. ஊழியத்தை நல் மனதோடு செய்ய வேண்டும் எபே 6 : 8.
-
5. உற்சாக மனதுடன் மனப்பூர்வமாய் ஊழியம் செய்ய வேண்டும் 1 பேது 5 : 2
சகாயம் பெறுவதற்கு போதுமென்ற மனது இருக்க வேண்டும் எபி 13 : 5 , 6
போதுமென்ற மனம்வருவதற்கு என்ன செய்ய வேண்டும் ?
-
1. போதுமென்கிற மனம் வருவதற்கு பண ஆசைக்கு இடம் கொடுக்கக் கூடாது 1 தீமோ 6 : 10.
-
2. போதுமென்கிற மனம் வருவதற்கு ஐசுவரிய னாக பிரயாசப்படக் கூடாது. நீதி 23 : 4
-
3. போதுமென்ற மனம் வருவதற்கு ஆவிக் குரிய காரியங்களை நம்ப வேண்டும. 1 தீமோ 6 : 11
-
4. போதுமென்ற மனம் வருவதற்கு நமது செல்வம் மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்றென்ன வேண்டும். சங் 16 : 2 , 3
0 Comments