உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு (வெளி 3:1)
தங்களுக்குள்ளதை இழந்தவர்கள்
1. மீறுதலால் மகிமையை இழந்த ஆதாம் (ஆதி. 3:6)
2. இச்சையால் மேன்மையை இழந்த ஏசா (ஆதி25:34
3. இச்சையினால் சுகத்தை இழந்த கேயாசி (1இரா 5:27)
4. பொருளாசையால் நித்தியத்தை இழந்த யூதாஸ் மத் 27:2-5
5. பொய்யினால் ஜீவனை இழந்த அனனியா, சப்பிரான் (அப் 5:3)
1 Comment
G johnprakash · 15/12/2024 at 6:40 am
வெளி 3:11தலைப்பு வசனமே தவறாகப் பதி விடப்பட்டுள்ளது. 3:1 என்று 💐