உபத்திரவப்படுகிறவர்களுக்கு கர்த்தர் சொல்வது
1) உங்கள் இருதயம் கலங்க கூடாது – யோ 14:1
2) தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள் – யோ 14:1
3) திடன் கொள்ளுங்கள் – யோ 16:33
4) உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் – யோ 16:20
5) துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதல் அடைவார்கள் – மத் 5:4