உம்முடைய காருணியம்


 

உம்முடைய காருணியம்

2 சாமுவேல் 22:36 உம்முடைய ரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர். உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.

1.உம்முடைய காருணியம் சூழ்ந்து கொள்ளும்  சங்கீதம் 5:12

2.உம்முடைய காருணியம் பெரியவனாக்கும்  2 சாமுவேல் 22:36

3.உம்முடைய காருணியம் இழுத்துக்கொள்ளும்  எரேமியா 31:3

4.உம்முடைய காருணியம் அழைக்கும்  2 பேதுரு 1:3


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *