உம்மையே நம்பியிருக்கிறபடியால்


 உம்மையே நம்பியிருக்கிறபடியால்

ஏசாயா 26:3

உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர். 

1.உம்மையே நம்பியிருக்கிறவர்களை இக்சிப்பார் , தப்பிவிப்பார்

சங்கீதம் 37:40

கர்த்தர் அவர்களுக்கு உதவி செய்து, அவர்களை விடுவிப்பார், அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார். 

2. உம்மையே நம்பியிருக்கிறபடியால் சமாதானத்தை கட்டளையிடுவார்

ஏசாயா 26:3

உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.

3. உம்மையே நம்பியிருக்கிறவர்களை காப்பற்றுகிறார்

எரேமியா 39:18(16-18)

உன்னை நிச்சயமாக விடுவிப்பேன், நீ பட்டயத்துக்கு இரையாவதில்லை, நீ என்னை நம்பினபடியினால் உன் பிராணன் உனக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *