உயர்ந்த அடைக்கலத்திலே


 

உயர்ந்த அடைக்கலத்திலே

சங்கீதம் 59:1 என் தேவனே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும், என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும். 

1.கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்  நீதிமொழிகள் 29:25

2.எளியவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கிறார் சங்கீதம் 107:41

3.தேவனின் நாமத்தை அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்  சங்கீதம் 91:14


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *