உயிர்த்தெழுந்த கர்த்தர் இப்போது எங்கே இருக்கிறார்
1) நமது வலது பக்கம் இருக்கிறார் (நம்மை பெலப்படுத்த) – சங் 16:8
2) நமது இடது பக்கம் இருக்கிறார் (கிரியை செய்ய) – யோபு 23:9
3) நமக்கு மேலே இருக்கிறார் (கவனிக்க) – சங் 36:7
4) நமக்கு கிழே இருக்கிறார் (நம்மை தாங்க) – உபா 32:11
5) நமக்கு முன்பாக செல்கிறார் (வழி நடத்த) – ஏசா 45:2
6) நமக்கு பின்னால் வருகிறார் (நம்மை பாதுகாக்க) – மாற்கு 1:7
7) நமக்குள்ளே இருக்கிறார் (நம்மை பரிசுத்தபடுத்த) – 1 கொரி 3:16
8) நம்மோடு இருக்கிறார் (நமக்கு உதவி செய்ய) – மத் 28:20
9) நம் நடுவில் இருக்கிறார் (துன்பத்தில் உதவி செய்ய) – செப்பனியா 3:15