ஊழியன் எப்படி இருக்க வேண்டும்? (. எபே 3:7)
- 1. எபி 5: 4 – அழைக்கப்பட்டவனாய் இருக்க வேண்டும்
- 2. யாத் 32: 26 பிரதிஷ்டை உள்ளவனாய் இருக்க வேண்டும்
- 3. உபா 18 : 1 – சுதந்திரமில்லாதவனாய் இருக்க வேண்டும்
- 4. லேவி 8:12 – அபிஷேகம் பண்ணப்பட்டிருக்க வேண்டும்
- 5. லேவி 8: 6,9 பரிசுத்த வஸ்திரத்தோடு இருக்க வேண்டும்
1 Comment
Suresh Kumar · 23/09/2024 at 7:34 am
பிரசங்க குறிப்புக்கள்