ஊழியம் செய்வர்களுக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள் 

1) பிதாவின் கனம் கிடைக்கும் – யோ 12:26

2) தேவ கரம் வெளிப்படும் – ஏசா 66-14

3) ஆத்துமாவை மீட்டு கொள்கிறார் – சங் 34:22

4) மகிமையின் கீரிடம்  கிடைக்கும் – 1 பேதுரு 5:2-4

5) 1000 வருஷ அரசாட்சியில் பட்டணங்களுக்கு அதிகாரியாக இருப்பார்கள் – லூக் 19:17

6) முத்திரை மோதிரமாக வைப்பார் – ஆகாய் 2:23

7) தம்முடைய இரகசியத்தை வெளிப்படுத்துவார் – ஆமோஸ் 3:7

8) வர்த்திக்க பண்ணுவார் – ஏரே 33:22

9) சந்தோஷப்படுவார்கள் – ஏசா 65:13

10) விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும் – ஏசா 54:17


Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *