ஊழியர்களின் வாழ்க்கை சபைக்கு முன்மாதிரி !

அவர்கள் கர்த்தருக்கு

ஆராதனை செய்து

உபாவசித்துக்கொண்

டிருக்கிறபோது, பர்னபா

வையும் சவுலையும்

நான் அழைத்த ஊழியத்

துக்காக அவர்களை

பிரித்துவிடுங்கள் என்று

பரிசுத்த ஆவியானவர்

திருவுளம்பற்றினார்.

அப்பொழுது உபவாசித்

து ஜெபம் பண்ணி, 

அவர்கள் மேல் கைகளை வைத்து

அவர்களை அனுப்பி

னார்கள்.

அப் 13 : 2 , 3

இது ஒரு ஊழிய செய்தி

ஊழியர்களின் வாழ்க்

கை சபைக்கு முன்

மாதிரியாக இருக்க

வேண்டும். அப் 13ஆம்

அதிகாரத்தை கருத்தாய்

வாசித்து பாருங்கள்

அதில் ஊழியர்கள்

சபைக்கு முன்மாதிரி

யாக இருக்க சில

குறிப்புகளை இதில்

சிந்திக்கலாம். கடந்த

நாளில் ஒரு ஊழியர்

கூட்டத்தில் பேசிய சில

குறிப்புகளை இதில்

பதிவு செய்கிறேன்.

இதுவே சபைக்கு முன்

மாதிரி ஊழியம்.

வேதபாடம் :

அப் 13ஆம் அதிகாரம்.

1. சபைக்கு முன்மாதிரி,

    ஊழிய அழைப்பு

    அப் 13 : 1 — 3

2. சபைக்கு முன்மாதிரி,

    அவர்களது பாதம்

    ஊழியம் செய்ய

    ஆயுத்தமாயிருக்க

    வேண்டும்.

    அப் 13 : 15 , 16

3. சபைக்கு முன்மாதிரி,

    ஊழியத்தில் எதிர்ப்பு

    நிச்சயம் வரும் ,

    ஆனாலும் ஊழியம்

    செய்யவேண்டும்

    அப் 13 ; 6 , 8 — 10

4. சபைக்கு முன்மாதிரி,

    உதவி ஊழியரை

    வைத்துக்கொள்ள

    வேண்டும்

    அப் 13 : 5 , 13

5. சபைக்கு முன்மாதிரி,

    இரட்சிப்பை சொல்லு

    ம்படி ஊழியர் ஊழிய

    ம் செய்யவேண்டும்

    அப் 13 : 17 — 26

6. சபைக்கு முன்மாதிரி,

    உண்மையை பேசி

    ஊழியம் செய்ய

    வேண்டும்

    அப் 13 : 25

7. சபைக்கு முன்மாதிரி,

    சுவிசேஷம் அறிவிக்க

    கற்றுக்கொள்ள

    வேண்டும்

    அப் 13 : 27 — 30

8. சபைக்கு முன்மாதிரி,

    ஊழியர் முன்மாதிரி

    வாழ்க்கை வாழ

    வேண்டும்.

    அப் 13 : 42 , 43.

9. சபைக்கு முன்மாதிரி

    ஊழியத்தில் எழுப்பு

    தலும் சந்தோஷமும்

    உண்டாகும்படி

    இருக்கவேண்டும்

    அப் 13 : 44 : 52.

Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *