Search Search உன் விசுவாசம் உன்னை இரட்சிக்கும் உண்மையாயிரு உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கிறார் உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து. உடை உன்னதரின் நிழல் உன்னைக் காக்கும்படி உன்னதமானவர் உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு. (ஆமோஸ் 4:12). உனக்குச் சகாயம் செய்வேன் " உறுதியாக இருங்கள் " அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்து போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து… 2 பேது 3 : 17 1. சத்தியத்தில் உறுதியாயிருங்கள் 2 பேது 1 : 12 2. உத்தமத்தில் உறுதியாயிருங்கள் யோபு 2 : 3 3. கற்பனைகளை கைக்கொள்வதில் உறுதியாயிருங்கள் 1 நாளாக 28 : 7 4. ஜெபத்தில் உறுதியாயிருங்கள் ரோமர் 12 : 12 5. ஒருமனதில் உறுதியாயிருங்கள் பிலி 1 : 27 6. புத்திமதியில் உறுதியாயிருங்கள் நீதி 4 : 13 7. உடன்படிக்கையில் உறுதியாயிருங்கள் நெகே 9 : 38 உயிர்த்தெழுந்த இயேசுவின் 7வார்த்தைகள் உயிர்த்தெழுந்த இயேசுவின் கிரியைகள் உயிர்த்தெழந்த இயேசு சொன்ன ஜீவனுள்ள வார்த்தைகள் உயிர்த்தெழந்த இயேசு உயிர் உள்ளவரை உயிருள்ள கிறிஸ்து உயர்ந்த அடைக்கலம் யாருக்கு? உயர்ந்த அடைக்கலத்திலே உம்மையே நம்பியிருக்கிறபடியால் உம்முடைய காருணியம் உபவாசத்தின் அவசியம் அப்படியே நாங்கள் உபவாசம்பண்ணி. எங்கள் தேவனிடத்திலே அதைத் தேடினோம்; எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார் (எஸ்றா 8:23) கருப்பொருள் : எதற்காக உபவாசிக்க வேண்டும்? தலைப்பு : உபவாசத்தின் அவசியம் ஆதார வசனம் : எஸ்றா 8:23 துணை வசனம்: 2கொரி 11:27; அப் 14:23; 13:2 1. தேவ கோபத்தை ஆற்றுவதற்காக (உபா 9:18,19) அவரது சத்தத்திற்கு கீழ்ப்படியாதபோது கோபம் கொள்கிறார் (யாத் 4:14) முறுமுறுக்கும்போது தேவன் கோபம் கொள்கிறார் (எண் 11:1) இரத்தம் சிந்தப்படும்போது தேவன் கோபம் கொள்கிறார் (எசே 24:7,8) 2. தேவ சித்தம் அறிவதற்கு [அப் 13:2) தேவ சித்தம் செய்யும்போது ஜெபம் கேட்கப்படுகிறது (1 யோவா 5:14) எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம் செய்வதே தேவ சித்தம் (1தெச 5:18) பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பது தேவ சித்தம் (1தெச 4:3) 3. தேவனிடம் இரக்கத்தைப் பெறுவதற்கு [யாக் 4:10) சத்தத்திற்கு செவிகொடுக்கும்போது இரங்குகிறார் (உபா 30:2,3) உண்மையாய் விண்ணப்பம்பண்ணும்போது இரங்குகிறார் (யாக் 4:10) கூப்பிடுதலின் சத்தத்திற்கு உருக்கமாய் இரங்குகிறார் (ஏசா 30:19) 4. தேவனுக்குமுன் தாழ்த்துவதற்கு (எபி 13:17) நம்முடைய இருதயத்தைத் தாழ்த்த வேண்டும் (லேவி 26:41) ஆகாப் தேவனுக்கு முன்பாக தன்னைத் தாழ்த்தினான் (1இரா 21:29) இஸ்ரவேலின் பிரபுக்கள் தங்களைத் தாழ்த்தினார்கள் (2நாளா 12:6,7) 5. தேவ வல்லமையைப் பெற்றுக்கொள்வதற்கு (மாற் 9:29] தரிசனத்தை தேவனிடமிருந்து பெற வேண்டும் (அப் 9:16) தரிசனத்திற்கு கீழ்ப்படிய வேண்டும் (அப் 26:19) தரிசனத்தை நிறைவேற்ற வேண்டும் (2தீமோ 4:7) 6. சத்துருக்களை மேற்கொள்வதற்கு (2நாளா 20:2-3) யோசபாத் ராஜா மோவாப் புத்திரரை மேற்கொள்ள (2நாளா 20:1) எஸ்தர் ஆமானின் சதிகளை முறியடிப்பதற்கு (எஸ்தர் 4:16) எஸ்றா சத்துருக்களை கர்த்தர் விலக்குவதற்காக (எஸ்றா 8:22) 7.செவ்வையான வழியைத் தேடுவதற்கு (எஸ்றா 8:21) உதடுகளிலிருந்து புறப்படுவது செவ்வையாயிருக்க வேண்டும் (எரே 17:16) கண்ணிமைகள் செவ்வையானதைப் பார்க்க வேண்டும் (நீதி 4:25) கர்த்தர் கோணலானதை செவ்வையாக்குகிறார் (ஏசா 45:2) அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்து கிறதற்கும், எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருள்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும், நான் அங்கே அகாவா நதியண்டையிலே உபவாசத்தைக் கூறினேன் (எஸ்றா 8:21) அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான் (2நாளா 20:3) உபத்திரவம் ஏன் தேவபிள்ளைகளுக்கு தேவை உபத்திரவப்படுகிறவர்களுக்கு கர்த்தர் சொல்வது உபத்திரவத்தின் ஆசிர்வாதம் உபத்திரவத்தில் நமது அறிக்கை உபத்திரவத்தில் கர்த்தர் 1) கைவிடமாட்டார் – புலம் 3:31 2) காப்பார் – வெளி 3:10. 3) திடப்படுத்துகிறார் – அப் 23:11 4) சுமக்கிறார் – ஏசா 63:9 5) நம்மோடு இருக்கிறார் – சங் 91:15 6) உதவி செய்வார் – எபி 2:18 7) நம்மை உயிர்ப்பிப்பார் – சங் 138:7 8) இரங்குவார் – புலம் 3:32 உபதேசம் உத்தமனுக்கு கிடைக்கிற ஆசிர்வாதங்கள் உத்தமமாய் உத்தமமாய் உத்தம வாழ்க்கை உண்மையான வாழ்க்கை உண்மையுள்ளவனுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள் உணர்வுள்ள இருதயம் உடன்படாதே உசியாவின் வாலிபம் உங்கள் முழு இருதயத்தோடு