எச்சரிக்கும் தேவ வார்த்தைகள்


எச்சரிக்கும் தேவ வார்த்தைகள்

1) உட்காராதே – சங் 1:1

2) சேராதே – நீதி 3:11,

3) பாராதே – நீதி 23:31

4) சாராதே – நீதி 3:5

5) நிற்காதே – சங் 1:1

6) சாயாதே – நீதி 4:27

7) மறக்காதே – உபா 6:12

8) நடவாதே – நீதி 22:24

9) விரும்பாதே – நீதி 20:13

10) கலவாதே – நீதி 20:19

11) இச்சியாதே – நீதி 23:3

12) நில்லாதே – ஆதி 19:17

13) ஒடிப்போ – ஆதி 19:17

14) தூரப்படுத்து – நீதி 4:24

15) துரிதப்படாதே – பிரச 8:3

16) பேசாதேயுங்கள் – சங் 75:4

17) வழக்காடாதே – நீதி 3:30

18) சம்மதியாதே – நீதி 1:10

19) தள்ளாதே – நீதி 1:8

20) இராதே – நீதி 3:27

21) சொல்லாதே – நீதி 3:28

22) நினையாதே – நீதி 3:29

23) விட்டுவிடாதே – நீதி 4:13

24) போகாதே – நீதி 4:15

25) கேளாதே – நீதி 19:27

26) மாற்றாதே – நீதி 22:28

27) புசியாதே – நீதி 23:6

28) ஜாக்கிரதையிரு – 2 தீமோ 2:15

29) கண்விழித்திரு – நீதி 20:13

30) எச்சரிக்கையாயிருங்கள் – மாற் 13:33

31) நிலைத்திருங்கள் – 1 கொரி 16:13

32) அடங்குங்கள் – எபி 13:17

33) ரூசிபாராதே – கொலோ 2:21

34) விலகு – நீதி 3:7

35) கவனியுங்கள் – நீதி 4:1

36) பிரவேசியாதே – நீதி 4:14

37) கேளாதே – நீதி 19:27

38) தோழனாகாதே – நீதி 22:24

39) கால்வைக்காதே – நீதி 25:17

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *