எச்சரிக்கையாயிரு
நாய்களுக்கு எச்சரிக் கையாயிருங்கள். பொல்லாத வேலையாட் களுக்கு எச்சரிக்கையாயிருங்கள். சுன்னத்துக் காரருக்கு எச்சரிக்கை
யாயிருங்கள். பிலி 3 : 2.
-
1. விழாதபடிக்கு எச்சரிக்கையாயிரு 1 கொரி 10 : 12
-
2. கர்த்தரை மறவாத படிக்கு எச்கரிக்கையாயிரு. உபாக 6 : 12
-
3. அக்கிரமத்துக்கு திரும்பாதபடிக்கு எச்சரிக்கையாயிரு யோபு 36 : 21
-
4. உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகத படிக்கு எச்சரிக்கையாயிரு. லுக் 11 : 34 , 35
-
5. பொருளாசையைக் குறித்து எச்சரிக்கை யாயிரு. லூக் 12 : 15
-
6. உன்னைக் குறித்து உபதேசத்தைக் குறித் து எச்சரிக்கையாயிரு 1 தீமோ 4 : 16
-
7. பொல்லாத இருதயம் இராதபடிக்கு எச்சரிக்கையாயிரு எபி 3 : 12
-
8. சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கு எச்சரிக்கையாயிரு எபி 12 : 15 — 17
0 Comments