எனக்காக இரங்குவார்


 எனக்காக இரங்குவார்

சங்கீதம் 102:13

 தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர், அதற்குத் தயைசெய்யுங்காலமும், அதற்காகக் குறித்தநேரமும் வந்தது. 

1. அவருடைய இரக்கம் நம்மை விருத்தியடையப் பண்ணும்

உபாகமம் 13:18

 கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தைவிட்டுத் திரும்பி, உனக்குத் தயைசெய்து, உனக்கு இரங்கி, அவர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடி உன்னை விருத்தியடையப்பண்ணுவார். 

2. அவருடைய இரக்கம் நமக்கு மறுவுத்தரவு கொடுக்கும்

ஏசாயா 30:19

சீயோனைச் சேர்ந்த ஜனங்கள் எருசலேமில் வாசமாயிருப்பார்கள், இனி நீ அழுதுகொண்டிராய், உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார். 

3. அவருடைய இரக்கம் நம்மை திரும்ப சேர்த்துக்கொள்ளும்

உபாகமம் 30:3

 உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்ளுவார். 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *