எனக்காக யாவையும் செய்து முடிப்பார்


எனக்காக யாவையும் செய்து முடிப்பார் சங்கீதம் 138:8

  1. சொன்னதை செய்து முடிப்பார் 
  • எண் 23:19
  1. திட்டம்பண்ணினதை செய்து முடிப்பார்
  •   ஏசாயா 46:11
  1. தொடங்கினதை செய்து முடிப்பார் 
  • பிலி 1:6
  1. கிரியைகளை செய்து முடிப்பார் 
  • ஆதி 2:2
  1. தம் சித்தத்தை செய்து முடிப்பார் 
  • யோவான் 4:34
  1. தாம் விரும்புகிறதை செய்து முடிப்பார்
  •   ஏசாயா 55:11
  1. வாக்குத்தம்பண்ணினதை செய்து முடிப்பார்
  •  ரோமர் 4:21

சங்கீதம் 57:2

எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *