எனக்கு எல்லாம் கர்த்தரே


 எனக்கு எல்லாம் கர்த்தரே

1.கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; (சங்கீதம் 16: 5)

2. கர்த்தர் என் கன்மலை,கோட்டை, இரட்சகர், என் துருகம், என் கேடகம், இரட்சணியக் கொம்பு, உயர்ந்த அடைக்கலம் (சங்கீதம் 18:2)

3. கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் (சங்கீதம் 23:1)

4. கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், (சங்கீதம் 27:1)

5.கர்த்தர் என் பங்கு (புலம்பல் 3 : 24)

6. கர்த்தர் என் பெலன்; ( ஆபகூக் 3:19)

7. கர்த்தர் என் தேவன் (சகரியா 13:9)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *