எப்படியிருந்தால் கர்த்தர் ஆசீர்வதிப்பார்

1.ஆசீர்வாதங்கள் உன் மேல் பலிக்கும் (கீழ்ப்படிந்த்தால்)(உபாகமம் 28:2 )

2.சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; நீதிமானாயிருந்தால் (நீதி 10 : 6)

3.தேவரீருடைய ஆசீர்வாதம் இருப்பதாக கர்த்தருடைய ஜனமாயிருந்தால் (சங்கீதம் 3:8)

4.ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; (வேலை செய்கிறவர்களாயிருந்தால் ) உபா 28:4

5.உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாத த்தையும் ஊற்றுவேன்- உன் மேல் ஆவியின் அபிஷேம் இருந்தால்( ஏசா 44 : 3)

6.இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கப்பண்ணு வார் கர்த்தருக்கு கொடுத்தால்(மல் 3:10)

7. உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து பெருகவே பெருகப்பண்ணுவேன் கர்த்தரையே.விசுவாசித்தால் எபிரேயர் 6:14


Categories:

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *