எலிசா செய்த அற்புதங்கள்


எலிசா செய்த அற்புதங்கள்

1. யோர்தானின் தண்ணீரைப் பிரித்தார் – 2இரா 2:14

2. விஷகுணம் நிறைந்த தண்ணீரை சுத்தமாக்கினார் – 2இரா 2:21

3. தன்னைக் கேலி செய்த பிள்ளைகளை கரடி பீறும்படி செய்தார் – 2இரா 2:24

4. தண்ணீரை வரவழைத்தார் – 2இரா 3:17

5. விதவையின் வீட்டில் எண்ணையைப் பெருகச் செய்தார் – 2இரா 4 :5

6. கூழிலுள்ள விஷத் தன்மையை மாற்றினார் – 2இரா 4:41

7. இருபது அப்பங்களை நூறு பேர் சாப்பிடச் செய்தார் – 2இரா 4:43

8. இறந்து போன சூனேமியாளின் மகளை உயிரோடெழுப்பினார் 2இரா 4:35

9. நாகமோனின் குஷ்டம் நீங்கும்படி செய்தார் – 2இரா 5:14

10. லஞ்சம் வாங்கின கேயாசிக்கு குஷ்டரோகம் பிடிக்க வைத்தார் – 2இரா 5:21

11. தண்ணீரில் விழுந்த இரும்புக் கோடாரியை ஒரு கொம்பை வீசி மிதக்கப் பண்ணினார் – 2இரா 6:6

12. சீரியபடைவீரர்களை குருட்டாட்டம் பிடிக்க வைத்தார் – 2இரா 6:18

13. எலிசாவின் கல்லறையில் போட்ட சடலம் உயிர்பெற்றது – 2இரா 13:21

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *