எல்லா பயத்துக்கும் நீங்கலாக்கினார் (சங் 34:1-4)
விடுதலைப் பெற வேண்டிய சில பயங்கள்:
- 1. சத்துருவால் வரும் பயம் (சங்.64:உபா.20:1
- 2. தீங்குநாளில் பயம் (சங். 49:5)
- 3. நிந்தனைக்கான பயம் (ஏசா 61:7)
குறிப்பு:
தச்சன் மகன், பெயெல்செபூல் என்று மனு ஷர் நிந்தித்தாலும் இயேசு பயப்படாமல் ஊழியத்தை நிறைவேற்றினார். நீயும் நல்ல போராட்டத்தை போராடு.
0 Comments