ஏன் லோத்தின் மனைவியை நினைக்கவேண்டும்?


 ஏன் லோத்தின் மனைவியை நினைக்கவேண்டும்? 

லூக்கா 17:32,  லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்.

1. நீதிமானாகிய லோத்தின் மனைவி – II பேதுரு 2 : 7-8 

2. தூதர்களுக்கு விருந்துபண்ணினவள்-ஆதி 19:1-3 

3.தூதர்கள் சோதோமின் மனிதருக்குக் குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணினதைக் கண்டவள் – ஆதி 19: 11-12 

4. ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே, எச்சரிப்பு கேட்டும் தாமதித்தவள் – ஆதியாகமம் 19:15-17 

5. கர்த்தர் வைத்த இரக்கத்தினாலே குடும்பத்தோடு வெளியே கொண்டுபோகப்பட்டாள் – ஆதி 19:16 

6. பட்டணங்களின் எல்லாக் குடிகளையும் அழித்துப் போட்டதைக் கண்டும் வழியில் அழிந்தாள் – ஆதி 19: 25 

7. லோத்தின் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள் ஆதியாகமம் 19: 26.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *