ஏழு காரியங்களை எண்ணாதே
1. கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே நீதிமொழிகள் 3 : 11, யோபு 5:17, எபிரெயர் 12:5
2.நீ உன்னை ஞானியென்று எண்ணாதே நீதிமொழிகள் 3: 7
3. ஒருவனையும் அற்பமாய் எண்ணாதே மத்தேயு 18: 10
4. தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே அப்போஸ்தலர் 10: 15
5. நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதே ரோமர் 11:25
6.நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாதே -பிலிப்பியர் 3:12
7.உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாதே- ரோமர் 12: 3
0 Comments