ஒருமனம்
இவர்களெல்லாரும்… ஒருமனப்பட்டு ஜெபந்திலும் வேண்டுதலிலும் தரிந்திருந்தார்கள் (அப் 1:14)
ஒருமனதின் அவசியம்
-
ஆதி சபையின் எழுப்புதலுக்கு காரணம் (அப் 2:46)
-
அபிஷேகத்தை பெற்றுக்கொள்ள (அப் 2:1)
-
ஜெபம் கேட்கப்பட, பதிலைப் பெற (மத் 18:19)
-
எரிகோ போன்ற தடைகள் விலக (யோசு 6:20)
-
சத்துருக்களை ஜெயிக்க வைத்தது (யாத் 17:12,13)
-
தேவனால் காப்பாற்றப்பட (தானி 3:25)
-
வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ (ரோம 16:5)
-
அஸ்திபாரங்கள் அசைக்கப்பட (அப் 16:25,26)
-
அற்புதங்கள் நடக்க (அப் 3:6)
-
பலத்த கிரியைகள் நடப்பிக்கப்பட (அப் 5:12)
-
ஆவியில் அனலடைய (பிர 4:11)
-
விழாமல் தப்புவிக்கப்பட (பிர 4:12)
எவைகளில் ஒருமனம் தேவை
-
ஜெபத்திலே ஒருமனம் (அப் 4:24)
-
துதித்துப் பாடுவதிலே ஒருமனம் தேவை (அப் 16:25)
-
ஆராதனை செய்வதிலே ஒருமனம் தேவை (அப் 13:2)
-
ஊழியத்திலே ஒருமனம் தேவை (அபி 15:26)
-
ஊழியத்தைச் செய்வதில் (எஸ்றா 3:9)
-
காணிக்கை கொடுப்பதில் (அப் 4:34)
ஒருமனதைக் கட்டுப்படுத்த சில ஆலோசனைகள்
-
மனதை வெறுமையாக வைக்காதிருங்கள் (பிலி 4:8)
-
பலவானின் வல்லமைகளை கட்டி ஜெபியுங்கள் (லூக் 10:19)
-
மனசாட்சி இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படுதல் (எபி 9:14)
-
இரட்சிப்பின் நம்பிக்கையோடு காத்துக்கொள்ளல் (எபே 6:17)
-
சத்தியம் எனும் கச்சையை மனதில் கட்டியிருத்தல் (எபே 6:14)
-
எந்தச் சூழ்நிலையிலும் ஸ்தோத்திரஞ் செய்தல் (1தெச 5:18)
-
மனக்கண்கள் பிரகாசமடைய ஜெபித்தல் (எபே 1:19)
-
தேவனுக்கடுத்த காரியங்களில் ஈடுபடுதல் (கொலோ 3:24)
வேதத்தில் ஒருமனம் குறித்து
-
மோசே ஊர் ஆரோன் என்பவர்களின் ஒருமனம் (யாத் 17:1-10)
-
எஸ்தரும் தாதிமாரும் (எஸ்தர் 4:16)
-
தானியேலும் அவரது நண்பர்களும் (தானி 2:18)
-
இரண்டு பேர் ஒருமனம் (அப் 3:1)
-
மூன்று பேர் ஒருமனம் (மத் 17:1)
-
நான்கு பேர் ஒருமனம் (மாற் 2:3-5)
-
நூற்றி இருபது பேர் ஒருமனம் (அப் 1:15)
-
இரண்டு அல்லது மூன்று பேர் ஒருமனம் (மத் 18:19)
-
பேதுரு பதினொருவரோடுங்கூட ஒருமனம் (அப் 2:14)
-
பவுலும் சீலாவும் ஒருமனம் (அப் 16:25)
நாமனைவரும் ஒருமனப்பட்டு நம்முடைய தேவனாகிய
கர்த்தரை ஒரே வாயினாலே மகிமைப்படுத்துவோம்!
0 Comments