கடைசி நாட்களில் அப்போஸ்தலர் 2:17
1.கடைசி நாட்களில் இஸ்ரவேல் புத்திரர் (தேவ ஜனங்கள்) மனம் திரும்புவார்கள் ஓசியா 3:5
2.கடைசிநாட்களில் பரியாசக்காரர் எழும்புவார்கள் 2 பேதுரு 3:3
3. கடைசி நாட்களில் தேவ ஆவி ஊற்றப்படும் அப்போஸ்தலர் 2:17
4.கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வரும் 2 தீமோத்தேயு 3:1
5.கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயம் ஸ்தாபிக்கப்படும் ஏசாயா 2:2
.
0 Comments