கண்ணீர் – தேவ பக்தர்கள்


 கண்ணீர் –  தேவ பக்தர்கள்

1) யோபு → என் கண் தேவனை நோக்கி கண்ணீர் சொரிகிறது – யோபு 16:20

2) தாவீது → இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று – சங் 42:3

3) எரேமியா→ இரவும் பகலும்  என் கண்களில் இருந்து  ஓயாமல் கண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது – ஏரே 14:17

4) பாவியாகிய ஸ்திரி → இயேசுவின் பாதங்களை கண்ணீரால் நனைத்தாள் – லூக் 7:38,44

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *