கண்ணோக்குவார் எசே 36 : 9.
யாரை கண்ணோக்குவார் ?
1. கிருபைக்கு காத்திருக்கிறவர்களை கண்ணோக்குவார் சங் 33 : 18 , 19
2. கர்த்தருக்காக பிரயாசப்படுகிறவர் களை கண்ணோக்குவார். சகரியா 4 : 9 , 10
3. உத்தம இருதயத்தோடிருப்பவர்களை கண்ணோக்குவார் 2 நாளாக 16 : 9
4. மற்றவர்களுக்காக ஜெபிக்கிறவர்களை கண்ணோக்குவார் யோபு 42 : 8 — 10
5. உணர்வோடு தேடுகிறவர்களை கண்ணோக்குவார் சங் 14 : 2
6. வசனத்திற்கு நடுங்கிறவர்களை கண்ணோக்குவார் ஏசா 66 : 2
0 Comments